நவம்பர் மாத போட்டிக்கு - சாலைகள்

வெறும் சாலைகளை பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை எனவே அன்றாடம் நாம் காணும் காட்சிகளையும் சேர்த்து பதிவு செய்தேன்.இந்த மாதிரியான சவாரியில் தான் நம் மக்களுக்கு ராக்கெட்டில் போவது போன்று திரில் பாருங்கள்.
நெல்லை மாவட்டத்தில் பதிவு செய்தது மனதில் சுமையாகயிருந்தது, தலையில் சுமை கால்களில் வேகம்
யானை படம் போட்ட பஸ் [கேரளா பஸ்] எதிரில் வருகிறது என்றால் மேக்ஸிமம் லெப்ட் எடுத்து விடுங்கள் இல்லை எனில் நிலமை இப்படிதான்.
ஓடு களம் இல்லாத நம் கிராமங்களில் நம் சிறுவர்கள் ஒலிம்பிக் கணவுகளோடு !!!
சாலை நமக்கு மட்டும் சொந்தமில்லை விருமாண்டிகளுக்கும் தான் அன்றாடம் நம்மோடு பயணிப்பவர்கள்.இவருக்கு இதுதான் பார்க்கிங் ஏரியா.

Comments

Deepa said…
ரெண்டாவது படம் சூப்பர்.. post production பண்ணி.. பார்டர் குடுத்தா அசத்தலா இருக்கும்.. என் வொட் படம் 2 க்கே

தீபாவளி வாழ்த்துக்கள்
LakshmanaRaja said…
மிக அழகான புகைபடங்கள். அந்த பசுவின் பார்வையில் பேருந்து மற்றும் சாலை மிக அருமை.. வாழ்த்துக்கள்
ரெண்டாவதும் நாலாவதும் அற்புதமான படங்கள். லேசாக மெருகேற்றிப் போடுங்கள்.

வாழ்த்துகள்.
Boston Bala said…
எல்லா படமும் டக்கர். அந்த இரண்டாவது படம் இன்னும் டக்கர்!
Veera said…
Second picture is simply superb. That one will be a good choice for a winning entry. :-)
இரண்டும் நான்கும் அழகு.
சரண் said…
Second picture is truely one of the bests I have seen!!
The fourth - "ஒரு கேமிரா கவிதை" Technically, a faster shutter speed would have helped to make this picture a classic.

வாழ்த்துக்கள்!!!
2, 4 ம் சூப்பர்

வாழ்த்துக்கள்
SurveySan said…
great pics, especially this one
http://bp1.blogger.com/_can9LN1lUUw/RzH0nCOa7mI/AAAAAAAAAPo/a9_svRpNLc4/s1600-h/IMG_8235+.JPG
Appaavi said…
ரெண்டாவது படம் அருமையா இருக்கு... வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள் .
பயங்கர வண்ணங்களோடு, உயிரோட்டமான சாலைகள் புகைப்படம் .... வாழ்த்துக்கள் நண்பரே...
goma said…
kodu podas sonnaal roadu poduvaarkaz neengkaz roadu podassonnaal oorey pottu vitteerkaz....vetrikku vaazththukkaz
Berlin said…
All pictures are simply superb. Enjoyed the two kiddos running (one simply forgot to zip it up, good catch!).

http://growupineverything.blogspot.com