Friday, December 3, 2010

நூல்க‌ள்,குறும்ப‌ட‌ம் வெளியீடு

தமிழ் நாடு புதுவை நெய்தல் படைப்பாளிகள்


கன்னியாகுமரி குழு


மூன்றாண்டு நிறைவு


லூர்தம்மாள் சைமன் நினைவு இலக்கியக் கருத்தரங்கம்

நெய்த‌ல் வெளி ப‌திப்ப‌க‌ அறிமுக‌விழா


நூல்க‌ள்,குறும்ப‌ட‌ம் வெளியீடு


இடம்: கார்ம‌ல் மேனிநிலைப் ப‌ள்ளி, நாக‌ர்கோவில்.

நாள்: 11.12.2010 அன்று காலை 9.30 மணி

காலை நிகழ்ச்சி

9.30: வ‌ருகை ப‌திவு

10.00: லூர்த‌ம்மாள் சைம‌ன் நினைவு இலக்கியக் கருத்தரங்கம்

நிகழ்சி தொகுப்பாளர்: மேரி ஜெரின்


அர‌ங்கு அறிமுகம்: வ‌றீதையா கான்ஸ்த‌ந்தின்( க‌ருத்த‌ர‌ங்கு ஒருங்கிணைப்பாள‌ர்)


த‌லைமையுரை: எம். வேத‌ச‌காய‌குமார் (முன்னாள் த‌மிழ் பேராசிரிய‌ர்,கேர‌ள‌ப் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம்)

ஜோ டி குரூசின் புனைக‌தைக‌ளில் கொந்த‌ளிக்கும் க‌ட‌ல்


உரைக‌ள்:


மால‌தி மைத்திரி(ஆசிரியர்,அண‌ங்கு)க‌ரையேறாத‌ க‌ட‌ல்:ஜோ டி குரூஸ் நாவ‌ல்க‌ளை முன் வைத்து


ஜெய‌மோக‌ன்(நாவலாசிரிய‌ர்)ச‌மூக‌ மாற்ற‌த்தில் இல‌க்கிய‌ம்:ஜோ டி குரூஸ் நாவ‌ல்க‌ளை முன்னிறுத்தி


பீட்ட‌ர் பிரான்சிஸ்(ஆசிரிய‌ர்,அலைவாய்க் க‌ரை)நெய்த‌லின் அக‌மும் புற‌மும்:ஜோ டி குரூஸ் நாவ‌ல்க‌ளினூடே


1.00: ம‌ணி உண‌வு இடைவேளை


1.45: நெய்த‌ல் வெளி நிறுவு விழா ம‌ற்றும் நூல்க‌ள்,குறும்ப‌ட‌ம் வெளியீடு


வ‌ர‌வேற்ற‌ல்:ஜ‌வ‌ஹ‌ர்ஜி


நெய்த‌ல் வெளி அறிமுகம்:அ.ஜஸ்டின் திவாகர்


நெய்த‌ல் வெளி நிறுவி சிறப்புரை: மார்க் ஸ்டீபன்(சேசு சபை)


விழா பேருரை:பாத்திமா பாபு(விராங்கனை.தூத்துக்குடி)


த‌லைமை:பொன்னீல‌ன்(நாவலாசிரிய‌ர்)


கலைநிகழ்ச்சி:ஜே.பி.வெனிஸ்(கயல் கலைக்குழு) மற்றும் த.நன்மாறன்(பிரளயம் கலைக்குழு) ‌


நூல்க‌ள்:


முக்குவ‌ர்: வ‌ர‌லாறு,வாழ்விய‌ல்,எதிர்கால‌ம்தொகுப்பாசிரிய‌ர்:வ‌றீதையா கான்ஸ்த‌ந்தின்



மீன‌வ‌ முன்னோடி லூர்த‌ம்மாள் சைம‌ன்ஜோ.த‌மிழ் செல்வ‌ன்,அ.ஜ‌ஸ்டின் திவாக‌ர்&ஜ‌வ‌ஹ‌ர்ஜி



கொல்ல‌ணிஅ.ஜ‌ஸ்டின் திவாக‌ர்


குறும்ப‌ட‌ம்: பாடுஇய‌க்குந‌ர்: ஜ‌வ‌ஹ‌ர்ஜி


ந‌ன்றியுரை:த.நன்மாறன்