டிசம்பர் மாத போட்டிக்கான படங்கள் -மலர்கள்
மிக அருமையான தலைப்பு மலர்கள்
இதழ்கள் மீது படுத்தும், மகரந்த துகள்களில் புரண்டும், தும்பிகள் குடிக்கயிருந்த தேன் துளிகளை அருந்தியும், வாசனையை நுகர்ந்து வந்த அனுபவம் எமக்கு...
கிடைத்த ஒரு சில மலர்களை சரமாக தொடுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
குமரியிலிருந்து ஜவஹர்ஜி...
நி பாதி நான்பாதி
Comments