மரப்பறவை
மரம் கொத்தியா மரம்குத்தியா...
குமரி மாவட்டத்தில் சடையால்புதூர் கிராமத்தில் ஜேசுராஜா என்பவரது வீட்டில் மரம் ஒன்றில் முறிந்து காய்ந்து போன கொம்பு ஒன்று நீண்ட கழுத்து கொண்ட பறவை போன்றதொரு தோற்றத்தில் உள்ளது.
நண்பர் புகைப்படகலைஞர் ராஜுவின் கேமரா கண்களுக்கு வித்தியசமாக அது பட அதை படம் பிடித்து வந்துள்ளார்.அவருக்கென பிளாக் வசதிகள் ஏதுமில்லாத காரணத்தால் அதை பிரசுரம் செய்ய எனது பிளக்கில் இடம் கொடுத்துள்ளேன்.
அவருக்கு நமது வாழ்த்துக்கள்....
Comments
Thanks to all
எனது நண்பர் இந்த படத்தை ஏதாவது தின பத்திரிகைக்கு கொடுக்கவேண்டும் என்றுதான் என்னிடம் கொண்டுவந்தார்.இங்கு எதார்த்த உண்மை என்ன வென்றால் நாம் நமது படத்தை பத்திரிகைக்கு கொடுத்தால் எந்த பணமும் தருவதில்லை,மேலும் யார் எடுத்தார்கள் என்று பெயர்கூட போட்டு பிரசுரிப்பதில்லை. ஆனால் உங்களை போன்றவர்களின் பாரட்டுக்கள் எனது நண்பருக்கு மிக உந்துதலையும்,சந்தோசம் தருவதாக இருக்கிறது.