தனிமை - ஏப்ரல் மாத போட்டிக்கு


இந்த தனிமை ..... மிகக் கொடுமையானது ...
சுனாமியின் போது ப‌திவு செய்த‌து.த‌ன் குடும்ப‌த்தையே அலையின் கோரப் பசிக்கு ப‌லி கொடுத்த‌வள் தனிமையாய் .... பின் புல‌த்தில் அழிந்து போன‌ த‌ன் ஓலை வீட்டின் மிச்ச‌ங்க‌ள். அந்த‌ மூதாட்டியின் க‌ண்ணீர் காட்சிக‌ள் இன்றும் என்னோடு த‌ங்கிபோன‌வை. 

ஜ‌வ‌ஹ‌ர்ஜி...

Comments

முதுமையில் தனிமை கொடுமை. இந்த நிலை அதை விட கடினமானது. மனக்கனத்தை வெளிப்படுத்தும் படம். வாழ்த்துக்கள்.