Comments

என்ன ஜவகர் ''குறைந்த ஒளீ"என்கிற சொல்லில் ''ளீ" என்பது நெடில் எழுத்தாக உள்ளதே.''குறைந்த ஒளி"என்றல்லவா வரவேண்டும்.சரி பண்ணுங்கள் அல்லது இது ஸ்டைல் என்றால் வாழ்த்துக்கள்.