கண்ணிருந்தும் குருடர்களாகிறோம்

வருத்த பார்வை-இடம் பாளையங்கோட்டை கோபலசாமிகோவில் சுமார் 1000 வருடங்கள் பழமையானது
நான் சிறுவனாக பாளையங்கோட்டையில் சுத்திவரும்போது மிக கம்பீரமாக நின்ற கோபாலசாமி கோவில் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. களையிழந்து அத்தனை சிலைகளும் உடைந்து சிதிலமடைந்து போயுள்தை காணநேர்ந்தது. இது கோபுரத்தின் ஒரு பக்க பகுதி.பாதுகாக்கபடவேன்டிய அறிய புரதாணா கலைபொக்கிசங்களை நம் இத்தனைநாள் அழியவிட்டு வேடிக்கைபார்த்தது மிக வேதனையாய்யிருந்தது
Comments