மொழி-அச்சரம்

உழைக்கும் வர்க்கத்தின் பத்திரிக்கை படிக்கும் ஆர்வம்- அதற்க்கும் உதவி தேவை படுகிறது பருங்கள் !
நாகரீகங்களும் கல்வி அறிவு எத்தனை தூரம் வளர்ந்தாலும் நம் இளையவர்களுக்கு ஜோசியத்திலும் அபார நம்பிக்கை பாருங்கள்
இதை மனதில் வைத்து நம்ம கேமிரவில் இன்னைக்கு ஏதாவது சிக்குதான்னு பாப்போம்னு கிளம்பினேன்.
ஒரு சில பதிவுகள் செய்ய முடிந்தது.......உங்க பார்வைக்கு வச்சிருகேன். நான் ரவுண்ஸ்ல இருக்கும் போது நன்பன் ஆனந்த் தொலைபேசியில் வந்தான் அவன்கிட்டேயியும் விவரத்தை சொன்னேன் உடனே அவனும் நானும் என்னுடைய பதிவை சுட்டு அனுப்பி வைக்கிறேன்னு கிளம்பிட்டான்.......
நண்பர் ஆனந்த் புகைப்படகலையில் மிக ஆர்வலர் இனி வரும் காலங்களில் அவருடைய பதிவுகளும் உலா வரும்.
தொழில் செய்ய நேரம் சரியாக இருப்பதால் எழுத நேரம் கிடைப்பதில்லை.
படங்கள் பற்றிய விமரிசனங்களை தவறாமல்
எமக்கு எழுதினால் மிக சந்தோம்...
Comments